சீமான் ஐயா – என் நிலை
கைலாசா PMO என்று ஒரு ட்விட்டர்…
அது என்னுடையது அல்ல.
என் பெயரில் யாரோ அதை போலியாக உருவாக்கி இருக்கிறார்கள். என்னைத் தாக்குகிற திராவிஷ கும்பல்…
அவர்களே அதில் ட்விட்டர் பதிவுகளை இட்டு,
எனக்கும் மற்றவர்களுக்கும் இடையில் விரோதத்தை வளர்த்துக்கொண்டிருக்கிறார்கள்.
* மரியாதைக்குரிய சீமான் ஐயாவைப் பற்றி நான் ஏதோ கமெண்ட அடித்ததாக கைலாசா PMO என்ற ட்விட்டரில் போட்டிருக்கிறார்கள். அது என்னுடையது அல்ல, நான் யாரைப்பற்றியும், எந்த அரசியல்வாதியைப்பற்றியும் நான் கமெண்ட் செய்யவில்லை. எனக்கு யாரும் official ஆன Spoke person கிடையாது. நான் என்னsatsangல் சொல்கிறேனோ அதுதான் official செய்தி.
நான் என் நிலையைத் தெளிவுபடுத்திக்கொள்கிறேன்.
சீமான் ஐயா அவர்களுக்கும் அதை தெளிவுபடுத்த விரும்புகின்றேன்.