டிசம்பர் 21, 2019 -அவதாரத் திருநாள் விழா நிகழ்வுகள்..
ஆதிகைலாஸத்தில் நடைபெற்ற அவதாரத்திருநாள் விழா நிகழ்வுகள்..
1. பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் நேரடி தரிசனம்..
2. உலகம் முழுவதிலிருந்து 1500க்குமேற்பட்ட பக்தர்கள் செய்த பிரத்யக்ஷ பாதபூஜை
3. ஸ்ரீகைலாஸத்தின் பரமசிவக்ஞானம் மற்றும் பரமசிவ விஞ்ஞானத்தை அருளும் சிறப்பு தியான சத்சங்கம்..
4. பக்தர்கள் பக்தியோடு சமர்பித்த 1008 நெய்வேத்யங்களை பரமஹம்ஸர் ஏற்றருளல்..
5. சக்திவாய்ந்த மண்டலாத் தியானம் மற்றும் தீட்சை!
6. குருகீதை மற்றும் நித்யானந்தயோகா புத்தகம் தமிழில் புதியவெளியீடு..















#நித்யானந்தா.. #கைலாஸா #ஆன்மீகம் #அரசியல் #ஆலயம். #தியானம்.. #தமிழி.. #குடியுரிமை