வெளிப்படுத்தினாலே போதுமானது!
யோசிக்கும் முன்பே
சுவாசிக்கும்
உடல் சக்தி பெற்றவர்
நீங்கள்!
சிந்திக்கும் முன்பே
எண்ணங்களைச்
சந்திக்கும்
மனோ சக்தி பெற்றவர்
நீங்கள்!
ஜீவன் முக்தியடையும் முன்பே
முக்தியடைந்த
ஜீவனைப் பெற்றவர்
நீங்கள்!
கஷ்டப்பட்டு நீங்கள்
அடையவேண்டிய
ஒரு இலக்காக
ஜீவன் முக்தியை
இறைவன் வைத்திருக்கவில்லை.
நீங்கள்
செய்ய வேண்டியதெல்லாம்
ஜீவன் முக்தியை
வாழ ஆரம்பிப்பது மட்டுமே.
ஆரம்பியுங்கள்.
ஜீவன் முக்தி
கதிர்வீச ஆரம்பிக்கும்!
– பகவான் #ஸ்ரீ நித்யானந்த பரமசிவம்
( #ஜீவன் முக்தி புத்தகத்தில் இருந்து தொகுக்கப்பட்டது)