10000 மேற்பட்ட பக்தர்கள் செய்த பாதபூஜை

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் 43 அவதார திருநாளை முன்னிட்டு உலகம் முழுவதும் 1500 மேற்பட்ட விண்ணப்பங்களும் 10000 மேற்பட்ட பக்தர்கள் பாதபூஜை செய்து தங்கள் குரு பக்தியையும் அன்பையும் பொழிந்தனர்.

ஆதிகைலாயம் பெங்களூரு ஆதீனத்தில் பக்தர்கள் பக்தியோடு செய்யும் #பாதபூஜை.

இறைவனே குருவாக அவதரித்த இத்திருநாளில் அவர் தங்கள் வாழ்வில் நிகழ்ந்து வாழ்வை மலர்த்தியதற்காக பக்தர்கள் பக்தியோடு செய்யும் பாதபூஜை செய்து அன்பை பகிர்ந்து கொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்