ஆனந்தமாக இருங்கள்

தீபாவளித் திருநாள்…. முதல் முறையாக 2000 ஆண்டிலே ஆனந்தமாயிருங்கள் எனும் அற்புதமான ஆசி செந்தமிழ் மொழியில் பொங்கிய நன்னாள். மற்றவையெல்லாமே மொழி பெயர்ப்பு. ஆனந்தமாயிருங்கள் என்ற வார்த்தை மட்டும்தான் பொழிபெயர்ப்பு. பொழிந்தது, மொழியில் பெயர்ந்தது. ஆனந்தமாயிருங்கள் எனும் வார்த்தைதான். மற்றவையெல்லாமே மொழியில் இருந்து பெயர்ந்தது. மொழிக்குள் பெயர்ந்தது ஆனந்தமாயிருங்கள் எனும் வார்த்தையே. எல்லோரும் ஆனந்தமாயிருக்க, ஆனந்தமாயிருங்கள் என ஆசீர்வதிக்கின்றேன்.
நித்யானந்தத்தில் நிறைந்து, நித்யானந்தத்தில் கரைந்து, நித்ய ஆனந்தமாயிருக்க ஆசீர்வதிக்கின்றேன். ஆனந்தமாயிருங்கள்.

– #பகவான்நித்யானந்தபரமசிவம்


பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் அருளும் தமிழ் சத்சங்கம்

Full Video Link

https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்