எஸ். வீ. சேகர் ஐயா மாதிரியான சாதனையார்கள் என்னை புரிந்து கொள்கின்றார்கள்

எஸ். வீ. சேகர் ஐயா மாதிரியான சாதனையார்கள், வாழ்க்கையில் சாதனை செய்தவர்கள் என்னை புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் புரிந்து கொள்வதே எனக்கு போதுமானது . அது எனக்கு ஆசிர்வாதம் என்று தான் எடுத்து கொள்கின்றேன்.

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழ் சத்சங்கத்தில் அருளியது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்