உங்களை அழிக்க நினைப்பவர்களுக்கு நீங்கள் ஏன் பதிலடி தருவதில்லை. ஏன் விலகி செல்கின்றீர்கள்??


என்னை அழிக்க நினைப்பவர்களுடன் நான் போர் புரிந்து வெற்றி அடைந்தாலும் அதுவும் தோல்வியே… ஏனென்றால் நான் அவர்களுடன் போர் புரியும் காலம்…
சமுதாயத்திற்கு செய்ய வேண்டிய பங்களிப்பை செய்யாமல் தோல்வியடையும் காலமாகி விடுகிறது. என்னை கொலை செய்ய நினைக்கும் கும்பல் எல்லாவிதமான தாக்குதல்களையும் நடத்தியது . காலபைரவர் அருளால், பரமசிவனின் பேரருளால் அந்த தாக்குதல்களில் இருந்து காக்கப்பட்டேன். அதன் பிறகு மனித சமுதாயத்திடமிருந்து விலக முடிவு செய்தேன்.
Invincibility என்று சொல்வார்கள். அதாவது எதிரிகள் என்னை தாக்க முடியாத இடத்தில் இருந்துகொண்டு என்னுடைய பணியை தொடர்ந்து செய்வதென முடிவெடுத்து… இன்று கைலாச டிஜிட்டல் நேசனை அமைத்திருக்கிறேன்.

#பகவான் நித்யானந்த பரமசிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்