பணத்தால் உணவை வாங்க இயலாது


இனி விவசாயம் செய்து பயிரிடுபவரே செல்வந்தராக இருப்பார். டிசம்பர் 14க்கு பிறகு உங்களுக்கு புரியும்.
டிசம்பர் 14 க்கு பிறகு, பணத்தால் உணவை வாங்க இயலாது. குறைந்த உணவு மற்றும் சத்துள்ள உணவை உண்பவரால் மட்டுமே வாழ இயலும். சைவ உணவு, வேப்பஞ்சாறு, விளக்கெண்ணெய் போன்ற திரவ உணவுகளையே நான் சத்துள்ள உணவு என்று கூறுகிறேன். இந்த வாழ்க்கை முறையை பின்பற்றுபவர்களே வாழ இயலும். இவையே சமூகத்தால் புறக்கணிக்கப்பட்ட இயற்கை சார்ந்த உணவுகள். அவற்றிற்கு பஞ்சம் இல்லை. இந்த வாழ்க்கை முறைக்கும் உணவு முறைக்கும் மாறிக்கொள்ளுங்கள். உணவு முறை மட்டும் இல்லை, எல்லா நிலைகளிலும் சமுதாய ரீதியான, சட்ட ரீதியான ஒப்பந்தங்கள், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாறப்போகின்றன. பழைய முறை உருகி மறைந்து வருகின்றது. புது உலக ஒழுங்கு முறை (New World Order) உருவாகும்.

#பகவான் நித்யானந்த பரமசிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்