மூச்சை நிறுத்தி காற்றில் மிதப்பார் …

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள்
சிறுவயதில் வெளிப்படுத்திய யோக சக்திகளை நேரில் கண்டவர்களின் அனுபவங்கள்.

பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் சிறுவயதில் குண்டலினி சக்தியை உயிர்பித்து உடலை உயர்த்துவதை அதாவது லெவிடேஷன் செய்வதை நேரில் பார்த்த சாட்சியான அவரது பூர்வாசிரம உடன் பிறந்த சகோதர் திரு.செந்தில் அவர்கள் தன் ஆனந்தமான அனுபவத்தை இங்கு நம்மோடு பகிர்ந்துகொள்கின்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்