எண்களும் வாழும் உயிர்களே
தக்ஷிணாமூர்த்தி இடமிருந்து மகரிஷி வேதவியாசர் இடம் இருந்தும் நேரடியாக பெறப்பட்ட செய்தி… NUMBERS – 1, 2, 3, 4, 5, 6,7 8, 9, 0 AND 10, 11, 12….. எண்கள் என்பவை வாழும் உயிர்கள். பரமசிவன், கணபதி, சுப்ரமணியன், தேவி, சூரியன், நவகிரகங்கள் போன்றவர்கள் கைலாசத்தில் எப்படி வாழ்கிறார்களோ அதே போன்று எண்களும் வாழும் உயிர்களே. அவை உங்கள் முன் தோன்றி… இந்த உலகில் இருக்கும் எந்த ஒன்றைப் பற்றிய அறிவையும் உங்களுக்கு கொடுக்க முடியும், உங்களை விழிப்படையச் செய்ய முடியும்… உங்களுக்கு ஞானம் அருள முடியும்…
#பகவான் #நித்யானந்த #பரமசிவம்