எதிர்மறையான பொழுதுபோக்குகள் மேலும் துக்கத்தையே அதிகரிக்கும்

டிசம்பர் 14 பிறகு, நான் கற்றுக்கொடுத்த Unclutching செய்பவர்களால் மட்டுமே வாழ்க்கையை மனசோர்வு, தூக்கம் இல்லாது வாழ இயலும்.

மிகுந்த எதிர்மறை தாக்கத்தை விளைவிக்கும் பொழுதுபோக்கு அம்சங்கள் உங்கள் வாழ்க்கைக்கு மேலும் துக்கத்தை சேர்க்கும். அது தீர்வை தாராது.

இனி பொழுதுபோக்கு தொழில் துறை நிலைகுலையும்.

நீங்கள் ஒரு மாதம் சம்பாதித்து அமைத்த ஹோம் தியேட்டரை விட ஒரு மதம் கலந்து கொண்ட பரமசிவோகம் மற்றும் Unclutching  செய்வதால் கிடைக்கும் ஆனந்தமே சிறந்தது.

உலகவியல் சார்ந்த செயல்களை தவிர்த்து ஆன்மீக சாதனங்களில் ஈடுபடுவதற்கான உத்தமமான நேரம் இது.

#பகவான் நித்யானந்த பரமசிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்