எவ்வாறு #பகவான்#நித்யானந்த பரமசிவம் அவர்கள் தம் பால்ய பருவத்தில் #இறை வழிபாட்டிலேயே தம் வாழ்வை கழித்தார், மற்ற குழந்தைகளுக்கெல்லாம் பொம்மைகளை வைத்து விளையாடும் பொழுது இவர் மட்டும் எவ்வாறு தெய்வ விக்கிரஹங்களை வைத்து கடவுள்களுடன் விளையாடினார் என்று அவர் தம் பூர்வாசிரம #சகோதரி திருமதி. சுமதி அவர்கள் இறைவனே தமயனாக உடன் வாழ்ந்த இனிமையான #நினைவுகளை நம்மோடு பகிர்கிறார்!