இன்று 10-01-2020 பௌர்ணமித் திருநாளை முன்னிட்டு.. கிரிவலம் வரும் ஆயிரக்கணக்கான அடியவர்களுக்கு, நித்யானந்த பீடம் திருவண்ணாமலை ஆதீனத்தில் அன்னதானம் மற்றும் இலவச தியானசிகிச்சை சேவை அளிக்கப்பட்டது.
மேலும் நூற்றுக்கணக்கான மக்கள் சிவநிலை அருளும் சக்தி வாய்ந்த சிவதீட்சை பெற்றனர்.