ராஜராஜ சோழன் பெரிய கோவிலை கட்டிய ரகசியம்?? -சைவ சமய வரலாறு

Thanjavur, Tamilnadu

* நம்முடைய கடந்த காலத்தின் சாத்தியங்கள்,நம்முடைய முன்னோர்கள் அந்த சாத்தியங்களை வெளிப்படுத்திய சத்தியங்கள்…

இதனுடைய தொகுப்பு தான் சைவ சமய வரலாறு  

*  ராஜா ராஜா சோழன் பெரிய கோவிலை காட்டியது திராவிஷத்தின் வரலாறா??
சைவ சமயத்தின் வரலாறு.

* சைவத்தின் வரலாறை மறந்ததினால் தமிழினமே அடியற்ற மரமாய் ஆனாய்.

* ப்ரஹதீஸ்வர ஆலயத்தின் கோபுரத்தை நிமிர்ந்து பார்க்கும் போது, நமக்கு என்னவெல்லாம் மனதில் வரவேண்டும் என்றால்,இவ்வளவு  பெரிய விஷத்தை…
அது ஒரு Zig Zag…3D Zig Zag தான் அது.

3D Zig Zag தான் ப்ரஹதீஸ்வர கோவில் ஐயா.

* என்னுடைய அறிவு ஆராய்ச்சியின்படி, நான் தேடி புரிந்து கொண்டதன்படி, கட்டாயமாக ஆமானுஷயமான சக்திகள் உடைய மனிதர்களோ, சிவ பூதங்களோ அந்த திருப்பணியிலே ஈடுபடுத்தப்பட்டிருப்பதாக நான் நம்புகிறேன்.

* காலப்போக்கில் அதற்கான ஆதாரங்களை வெளியிடுகிறேன்.

நான் சொன்னால் நம்புவதற்கு இருக்கின்ற பக்தர்கள் இதை புரிந்து கொள்ளுங்கள். தேவைப்படும் போது ஆதாரங்களை வெளியிடுகிறேன். எந்த மாதிரியான சக்திகளை அவர்கள் வெளிப்படுத்தி அந்த ஆலயத்தை அமைத்து இருப்பார்களோ, அந்த சக்திகளையே நம்முடைய சன்யாசிகளை வெளிப்படுத்த வைத்து ஒரு குழுவிற்கு பயிற்சி கொடுத்துக்கொண்டிருக்கின்றேன். அவர்களை சக்தி வெளிப்பாடு செய்ய வைத்து பெருமானுக்கு அலயத்தை செய்து வைக்க வேண்டும் என்று முயற்சி செய்துகொண்டிருக்கின்றேன். 

* அதாவது பொருள்மீது புவியீர்ப்பு செயல்படுவதை நம்முடைய conscious intervention  மூலமாக nullify செய்ய முடியும் என்பது ஒரு சத்தியம். சைவத்தில் அது சாத்தியம். 

* நம் உயிர் சக்தியின் தலையிடுதலால், புவியீர்ப்பு சக்தி அதன்மீது செயல்படாதவாறு எடை இல்லாததாக மாற்ற முடியும் என்பது ஒரு அறிவியல்.  இது சாத்தியம்.

* இராஜராஜனுக்கு பரமசிவனின் பேரருளும், கருவூரார் போன்ற சித்தர்களின் உதவியும் நிச்சயம் இருந்திருக்கிறது என்று நான் நம்புகின்றேன். 

* ஏனென்றால் பல இடங்களில்  இந்தக் கற்பொருத்துதல் எப்படி நிகழ்ந்திருக்கிறது என்றால்…
நேரடியகாவே சொல்கிறேன்..
கல்லை பொருத்துதல் என்பது எப்படி நடந்திருக்கும் என்றால்
கீழே  ஒரு கல் இருக்கிறது, மேலே ஒரு கல் இருக்கிறது. இதை வைத்து, பொருத்திப்பார்த்து, திரும்பத்தூக்கி, இதற்குக்கீழ் அதைச் சமநிலைப்படுத்தி, ஏதாவது சிக்கல்கள் இருந்தால் மீண்டும் அதைப்பொருத்தி, இந்த மாதிரியான செயல்கள் எல்லாம் நடந்திருககிறது.

*இதுமாதிரியான செயல்களுக்கு Physical force -ஐ உபயோகப்படுத்தி தூக்கி, சரி செய்து, திரும்ப வைத்து, சாத்தியமே இல்லை!  அந்த Perfection அப்படியே அந்த Spot ல் செய்திருந்தால் மட்டும்தான் அது சாத்தியம். அதற்கு என்ன அர்த்தம் என்றால் அங்கு ஒரு  200-300 சித்தர்கள் இருந்து ஸ்பதிகளுக்குத் தேவையான பொழுது, தேவையான கல்லை அந்தரத்தில் தூக்கி வைத்து நிறுத்தி, ஸ்தபதிகள் அங்கேயே அதைச் செதுக்கி மீண்டும் பொருத்தியிருப்பார்கள் என்றுதான் நான் நம்புகின்றேன்.  

*அதிர்ஷ்ட வசமாகப் பெருமானுடைய அருளாலே  அந்த ஆலயத்தினுடைய உள்கூட்டைப் சென்றுப் பார்க்கின்ற ஒரு வாய்ப்பு கிடைத்து. அப்பொழுது அதை ஆழ்ந்து பார்க்கும்பொழுது எப்படி செய்திருப்பார்கள்?  எப்படி அவ்வளவு துல்லியமாக பொறுத்தியிருப்பார்கள். அந்த Perfection எப்படி சாத்தியம் என்பதை தெரிந்து கொண்டேன். 

* தமிழினமே! தஞ்சை பெருவுடையார் ஆலயத்தை நிமிர்ந்து பார்க்கும் பொழுது தமிழினின் கட்டிடக்கலை மட்டும் உன் நினைவிற்கு வந்தால், திராவிஷத்தின் விஷத்தால் அழிக்கப்பட்ட தமிழர்களில் நீயும் ஒருவன்.

* சைவத்தின், சைவம் நமக்கு அளிக்கும் சக்திகளின் சாத்தியம் உன் நினைவுக்கு வந்தால் நீ சைவத் தமிழன், உனக்கு எதிர்காலம் உண்டு.

* சைவத்தின் சக்தி அறிவியலின் சாத்தியத்தை தமிழனிடமிருந்து பறித்ததுதான்  தமிழினத்திற்குச் செய்த மிகப்பெரிய துரோகம். 

* தமிழா நீ இந்து! சைவம் இந்துமதத்தின் பாகம்.. சைவம் இந்து மதத்தின் தலைமை அறிவியல். இந்து மதமும் சைவமும்  ஒன்றே! 

* தமிழா நீ இந்து! உனக்கு இந்து மதமும் சைவமும் தான் ஆணிவேர்.

* அந்த ஆணிவேரை அழிப்பதற்காக..
. உன் ஆணிவேரில் ஊற்றப்பட்ட திராவகம்தான் திராவிஷம். உன் சத்தியங்களையும், சாத்தியங்களையும், உன்னிடமிருந்து மறைத்து அதை நீ மறந்து போகிற அளவிற்கு திராவிஷம் உனக்கு செய்த கொடுமை கொஞ்சம் நஞ்சம் அல்ல. 

* தஞ்சை பெருவுடையார் ஆலயம் நம் கட்டிடக்கலைக்கு மாத்திரம் அல்ல, சக்தி அறிவியிலுக்குச் சான்று. 

*தமிழர்களே புரிந்துகொள்ளுங்கள்.. உங்கள் சாத்தியம்.. உங்கள் சக்தி அறிவியல் இது இரண்டின் தொகுப்புதான் ஆதிசைவம், ஆதிசைவ வரலாறு. 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்