எஸ். வீ. சேகர் ஐயா மாதிரியான சாதனையார்கள், வாழ்க்கையில் சாதனை செய்தவர்கள் என்னை புரிந்து கொள்கின்றார்கள். அவர்கள் புரிந்து கொள்வதே எனக்கு போதுமானது . அது எனக்கு ஆசிர்வாதம் என்று தான் எடுத்து கொள்கின்றேன்.
பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழ் சத்சங்கத்தில் அருளியது.