*மக்களின் நலன் எது?
சமுதாயத்தின் நலன் எது?
என்று தொலைநோக்கு பார்வைக்கு நேர்மையாக இருப்பது trend ஆகியுள்ளது. …

மரியாதைக்குரிய #மதன் ரவிச்சந்திரன் ஐயா, மரியாதைக்குரிய #மாரிதாஸ் ஐயா, மரியாதைக்குரிய #கிஷோர் கே ஸ்வாமி ஐயா உங்களை உங்களுடைய நேர்மைக்காக வணங்குகின்றேன் உங்களுடைய தெளிவுக்காக வணங்குகின்றேன்.

Decision makers இவர்களுடைய நிகழ்ச்சிகளைதான் பார்க்கின்றார்கள். பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் தமிழ் சத்சங்கத்தில் அருளியது .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்