தஞ்சை ஆலய கும்பாபிஷேகம் – தமிழினத்திற்கே பொற்காலம்..

தஞ்சை ஆலய கும்பாபிஷேக சர்ச்சைக்கு முடிவு வந்து, முறையாக மகுடாகமப்படி சிவாச்சாரியார்கள் அந்த கும்பாபிஷேகத்தை நடத்துவது எனக்கு மிகப்பெரிய ஆனந்தம்.

பரமசிவப் பரம்பொருளின் பேரருளால், தமிழ்நாட்டிற்கும் உலகத்திற்கும், தமிழ் இனத்திற்கும் என்றுமே நன்மை விளையட்டும்.
இராஜராஜன் இந்த ஆலயத்தை செய்துவைத்த பொழுது தமிழினத்திற்கே ஒரு மிகப்பெரிய பொற்காலம் மலர்ந்தது.

பரமசிவப் பரம்பொருளின் பேரருளால் மீண்டும் தமிழினத்திற்கே, சைவத்திற்கே பொற்காலம் மலர வேண்டும் என்று பெருமானை பிரார்த்திக்கின்றேன்.
– பகவான் நித்யானந்த பரமசிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்