eN Pregnancy Care – தெய்வக் குழந்தைகளை ஈர்க்கும் வேத அறிவியல்!

பூமியிலிருக்கும் பிரபஞ்ச விமான நிலையம். இது பிரபஞ்ச வரவேற்பகம். பூமியில் பிறக்க விரும்பும் ஆன்மாக்களுக்கு பாதுகாப்பையும், ஞானத்தின் சக்தியையும் அளிக்கிறது. – பரமஹம்ஸ நித்யானந்தர்

யதி யோன்யாம் ப்ரமுஞ்சாமி ஸாங்க்யம் யோகம் சமாஸ்ச்ரயே அஶீபக்ஷயகர்தாரம் பலமுக்திப்ரதாயகம் /
யதி யோன்யாம் ப்ரமுஞ்சாமி தம் ப்ரபத்யே மஹேஶ்வரம் அஶீபக்ஷயகர்தாரம் பலமுக்திப்ரதாயகம் //

நான் இந்த கருவிலிருந்து வெளிவரும்பொழுது, துன்பத்தை அழித்து முக்தியை அளிக்கும் சாங்கிய யோகத்தில் நான் சரணடைவேன். இந்த கருவிலிருந்து வெளிவரும்பொழுது, துன்பத்தை அழித்து முக்தியை அளிக்கும் சதாசிவனிடம் நான் சரணடைவேன்.

– கர்ப்போபநிடதம் 4

வேதகாலத்தில் கருத்தரித்தல் மற்றும் பிரசவித்தல் என்பது மிக தெய்வீக ஆன்மாக்களை குழந்தைகளாக உலகில் பிரசிவிக்கும் ஒரு விழிப்புணர்வுடனான செயல்பாடாக இருந்தது. eN Pregnancy Care – ஜீவன்முக்த சமுதாயத்தை உருவாக்கும் வேத அறிவியலை உயிர்ப்பிக்கிறது.

இந்த தியான முகாம், பெற்றோர்கள் பிரசவத்தை ஒரு விபத்தாக அல்லாமல், ஒரு விழிப்புணர்வுடனான முடிவாக உள்வாங்கி தங்கள் குழந்தையின் ஒவ்வொரு செல்லையும் உணர்வோடு செதுக்கும் கலைஞராக உயர்த்தப்படுகின்றார்கள்.

சாதனைகள்…

100 சதவிகித குழந்தைகள் அசாதாரணமான உடல் ஆரோக்கியம், நோய் எதிர்ப்புத் திறன், நல்ல எடையுடன் பிறக்கிறார்கள். மேலும் அதீத நினைவாற்றலுடனும், தன்னிச்சையயான புத்திசாலித்தனத்துடனும், ஆன்மிக சக்திகளுடனும் வளர்கிறார்கள்.

தியான வகுப்பில் பங்குபெற்ற கர்ப்பிணிப் பெண்களுக்கு சுகப்பிரசவம் நிகழ்கிறது. பிரசவ வலியை போக்க அவர்கள் எந்த மயக்க மருந்துகளையும் எடுத்துக்கொள்வதில்லை. விழிப்புணர்வுடனான வலியில்லாப் பிரசவம் நிகழ்வதால் பிரசவம் ஆனந்தமான அனுபவத்தை தாய்க்கும் குழந்தைக்கும் அளிக்கிறது.
பிரசவத்தின்போது ஏற்படும் வலியை வெகுவாகக் குறைதல்…

சிசேரியன்முறை குறைந்து பெரும்பாலும் சுகப்பிரசவம் நடத்தல்…
தாய்மார்களுக்கு குழந்தை பிறந்த பின்பு வரும் மன அழுத்தங்கள் முற்றிலும் இல்லை.

90 சதவிகித குழந்தைகள், யோக முத்திரைகளைக் காண்பிக்கின்றார்கள்.
கர்ப்பக்காலத்தின்பொழுது, epigenesis – அதாவது நோய்கள் மற்றும் நடைமுறை குறை மனப்பாங்குகள் பரவுவதைத் தடுக்கவும், சரியான மரபணுக்களைத் தேர்ந்தெடுக்கவும் சக்தியை அதிகரிக்கும் நுட்பங்கள் அளிக்கப்படுகின்றது. (தியான வகுப்பில் பங்கேற்றவர்களிடமிருந்து மேற்கண்ட ஆராய்ச்சி முடிவுகள் பெறப்பட்டது.)

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்