குருகுலம் -நான்கு வித வாய்ப்புகள்
குருகுலக் கல்வி முறையே நமது நாட்டின் கல்வி முறை. மனிதனை சிறந்த மனிதனாக மட்டுமல்லாமல் நடமாடும் தெய்வமாக உயர்த்தும் கல்வி முறை.
பகவான் ஸ்ரீ நித்யானந்த பரமசிவம் அவர்கள் மூலம் நடத்தப்படுகின்ற குருகுலத்திற்கு உங்கள் குழந்தைகளை அனுப்புங்கள். நான்கு வித வாய்ப்புகள் உங்களுக்கு அளிக்கப்படுகின்றன.
1. குருகுலத்திலேயே தங்கி உங்கள் குழந்தைகள் ஞானத்துடன் கூடிய உயர்ந்த வாழ்வியலைக் கற்கலாம்.
2. மாலை நேர குருகுலத்திற்கு செல்லலாம்.
3. வார இறுதி நாட்களில் நடக்கும் குருகுல வகுப்பிற்கு செல்லலாம்.
4.வீட்டில் இருந்தபடியே இணையதள வகுப்புகளில் கலந்து கொள்ளலாம்.
உங்கள் குழந்தைகளைப் பெற்றதற்கான முழு பலனையும் நீங்கள் இதன் மூலம் அடையலாம்.