DNA மலரும்
உணவினால் உடலுக்குள் சேரும் நச்சுப்பொருள்களை மறுத்தீர்களானால், அவைகளை வெளியேற்றி சுத்தி கிரியைகள் மூலம் உங்கள் உடலை தூய்மை செய்தீர்களானால். 3வது அடுக்கு DNA மலர்ந்து விடும்.
உணவை சைவ உணவாக அமைத்து கொள்ளுங்கள் .சைவ உணவிலும் ஆர்கானிக் என்று கூறக்கூடிய அதாவது பூச்சி மருந்து, ரசாயன உரங்கள் இதெல்லாம் போடாமல் அதாவது இயற்கையிலேயே விளைந்ததாக, ரசாயன கலப்பு இல்லாமல் இயற்கையிலேயே ஹைப்ரிட் நடந்து இயற்கையிலேயே மலர்ந்த விஷயங்கள் மட்டும் எடுத்துக்கொள்ளுங்கள்.
#நித்யானந்தர் #ஆன்மீகம்
#செல்வம் #இந்துமதம் #அவதாரம் #வாழ்க்கை #மரணம்
#ஆரோக்கியம் #தேடுதல் #ஞானம் #சன்யாசம் #காவி #தமிழ்
#திருவண்ணாமலை #அருணகிரியோகீஸ்வர் #ஆலமரம்