வாழும் குருவின் பாத கமலம் பற்ற வாழ்வின் #பாதக மலம் தீரும்!
பகவான் #நித்யானந்த பரமசிவம் அவர்களள் தன் பொதுவாழ்கையில், 2 தசாப்தங்கள் அதாவது 20 ஆண்டுகளில், தியானம், சக்தி வெளிப்பாடு, ஆன்மீக தியான சிகிச்சை, சுகாதாரம், ஆரோக்கியம், யோகா, மருத்துவம், #கல்வி, வாழ்க்கை முறை, அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் என் பல துறைகளில் இம்மனிதகுலத்திற்கு தம் பங்களிப்புக்களை அருளியுள்ளார். மேலும் மனிதகுலத்தை உயர்விழிப்புநிலைக் எடுத்துசெல்வதற்காக கடுமையாக #உழைக்கின்றார்.
தற்பொழுது யாரும் அளித்திராத மிகப்பெரிய பங்களிப்புகளில் ஒன்று பரமசிவனின் ஆன்மீக சக்திகள். பெருமானே நேரடியாக திருவாய்மொழிந்தருளிய ஆகமங்களில் இருந்து 460 யோக சக்திகளை #மனிதகுலத்திற்கு தீட்சையாக சக்திப்பரிமாற்றம் செய்துள்ளார்.
பரமஹம்ஸரின் இந்த #தீட்சை மூலம் இன்று பல மில்லியன் மக்களுக்கு மூன்றாம் கண் விழிப்படைந்து அதன் மூலம் பல சக்திகளை வெளிப்படுத்தி வாழ்கின்றார்கள்.
சாதாரண #மக்களை இந்த அசாதாரண சக்திகளை வெளிப்படுத்த வைப்பதன் வாயிலாக அவர்தம் இவ்பூவுலகில் அவதார நோக்கமாக மனிதனை கடவுள் நிலைக்கு உயர்த்தியிருக்கின்றார். அதாவது “நான் #கடவுள் என்பதை நிரூபிக்க வரவில்லை, நீங்கள் கடவுள் என்பதை நிரூபிக்க வந்திருக்கின்றேன்” என்று தம் முதல்மொழியை நிறைவேற்றிக்கொண்டிருக்கின்றார்.
2003 ஆம் ஆண்டிலிருந்து தன்மீது தொடர்ந்து நடந்துகொண்டிருக்கும் பலவிதக் தாக்குதல்களுக்கும், அநீதிகளுக்கும் இடையில் பகவான் தம் ஆன்மீகத் திருப்பணிக்களை தொடர்ந்து செய்துகொண்டிருக்கின்றார். தனி ஒருவராக நின்று 715 மில்லியன் மக்கள் இன்று பின்தொடர்ந்து கொண்டிருக்கும் இந்த நித்யானந்த சங்கத்தை உருவாக்கியுள்ளார்.
உலகின் மொத்த எதிர்மறைகளையும் அழித்து மனிதகுலத்தை ஜீவன்முக்தியான உயிரின் நோக்கத்திற்கு உயர்த்திக் கொண்டிருக்கும் பரமசிவனின் அவதாரமாம் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்கள் #இப்பூமியில் அவதரித்த அவதாரத் திருநாள் வெகுவிமரிசையாகக் கொண்டாடப்பட விருக்கின்றது!
உங்களின் கர்மங்களைத் கரைத்து வாழும்பொழுதும், இறந்தபின்னும் உங்களுடனிருந்து உங்களை முக்தியடையச்செய்யும் குருநாதருக்கு #பாதபூஜை செய்யும் ஓர் அரிய வாய்ப்பு!
முதல் முறையாக, #யோகவிஞ்ஞானத்தில் 1008 வேத சான்றுகள் விரிவான ஆராய்ச்சியின் வெளிப்பாடு சொல்கிறது…
#பாதபூஜை தம் வாழ்வில் எல்லா வளங்களையும் அருளிய தம் குருநாதருக்கு தம் உயிரின் ஆழத்திலிருந்து தம் #நன்றிகளைத் வெளிப்படுத்துவதற்கான நுட்பம்!
‘பாதம்’ என்ற சொல்லுக்கு சமஸ்கிருதத்தில் “புனிதத் திருவடி” என்று பொருள்; பாதபூஜை என்பது குருவின் பாதகலமலங்களை நன்றியுடன் #வணங்குதல்.
#குருகீதையில் இறையானார் தேவியிடம் மிக அழகாச் சொல்கின்றார்..
குருவின் உருவகம் – தியானத்தின் மூலவேர் மற்றும் சாரம்
குருவின் திருவடி – வழிபாட்டின் மூலவேர்
குருவின் வாக்கு – மந்திரத்தின் மூலவேர்.
குருவின் கருணை – ஜீவன்முக்தியின் மூலவேர்..
அப்படிப்பட்ட குருவின் பாதக்கமலங்களை நன்றியுணர்வுடன் #பூஜித்தல் மனித வாழ்வின் மிக உயர்ந்த அனுபவமாகும்.
இறைவனே நம் வாழ்வில் நிகழ்ந்ததைக் கொண்டாடும் விதமாக அவருக்கு பாதபூஜை செய்து நம் #நன்றிகளை காணிக்கையாக்கும் பெரும்பாக்கியத்தை அருளியிருக்கின்றார்.
அத்திருநாளில் அனைவரும் பகவானுக்கு பாதபூஜை செய்ய தங்களைப் பதிவுசெய்யலாம், மேலும் ஆகமத்தில் பெருமான் அருளியபடி பாதபூஜைக்கு குருதட்சிணை சமர்ப்பிக்க வேண்டும்!
பாதபூஜையின் #பரிந்துரைக்கப்பட்டத் தொகை 1000 USD ஆனால் நீங்கள் உங்களால் முடிந்த எந்தக் தொகையையும் அளித்து #பாதபூஜை செய்யலாம்!
பாதபூஜைக்கு பதிவுசெய்ய வேண்டிய #வளைதளம்: kailaasa.org/satsang
அவதாரத்திருநாளில் பரமஹம்ஸருக்கு பாதபூஜை செய்து உங்கள் வாழ்நாள் கர்மங்களைத் கரைத்து குருவருளையும், திருவருளையும் பெற்றிடுங்கள்!