திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்ட அவதார திருநாள் விழா

பகவான் #நித்யானந்த பரமசிவம் அவர்கள் அவதரித்த ஸ்தலமான #திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்ட #அவதார திருநாள் விழா

“இந்த #அருணாச்சல மலையாகவும். அருணாச்சல லிங்கமாகவும், இந்த ஊரில் இருந்து வெளிப்படும் #ஞானியாகவும் நான் உங்களுக்கு கிடைத்துக்கொண்டே இருப்பேன்” என அருணாச்சல புராணத்தில் #பரமசிவன் அருளியது வாக்கு தவறாது அருணாசலத்தின் ஞானப்பாரம்பரை அறுபடாது உயிர்ப்போடு வைத்திருக்கும் #ஞானபாரம்பரையில் அவதரித்து.. பால்ய பருவத்திலேயே அவதார புருஷன் என ஞானிகளை உணர்ந்து அங்கீகரிக்கப்பட்டு, இன்று உலகளவில் # 20 மில்லியனுக்கும் மேற்பட்ட மக்களால் குருவாகவும், #இறைவனாகவும் வழிபடப்படும் பகவான் நித்யானந்த பரமசிவம் அவர்களின் 43 வது அவதார பெருநாள் விழா திருவண்ணாமலையில் கொண்டாடப்பட்டது.

#ஆதி அருணாச்சல சர்வஞபீடம் – திருவண்ணாமலை #ஆதீனத்தில் பக்தர்கள் பக்தியோடு பாத பூஜை செய்து நன்றிகளை சமர்ப்பித்தனர்.

மேலும் 1008 வகை நெய்வேத்தியம் சமர்ப்பித்து தங்கள் பக்தியை காணிக்கையாக்கினார்.

Image may contain: 1 person
No photo description available.
Image may contain: 4 people, people sitting and table
Image may contain: one or more people, people sitting and indoor
Image may contain: one or more people, people sitting and crowd
Image may contain: sky, outdoor and nature

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்