வாழ்க்கையைத் தாக்குகின்ற சக்தி
வார்த்தையால் மட்டுமல்லாமல்…வாழ்க்கையாலே சத்தியத்தைச் சொல்லுதல். வார்த்தைகளால் சொல்லப்படுகின்ற சத்தியங்கள், வார்த்தைகளால் கேட்கப்பட்டு மறக்கப்பட்டுவிடும்.
வாழ்க்கையினால் வாழ்ந்து சொல்லப்படுகின்ற சத்தியங்கள்தான், வாழ்க்கையைத் தாக்குகின்ற சக்தி வாய்ந்தது!
– #பகவான் #நித்யானந்த #பரமசிவம்