ரியல் எஸ்டேட்


ரியல் எஸ்டேட் விற்கவோ வாங்கவோ செய்யாதீர். உங்கள் அடிப்படை தேவையை பார்த்துக்கொள்ளுங்கள். டிசம்பர் 14க்கு பிறகு மாபெரும் வாய்ப்புகள் காத்திருக்கின்றன.
சங்காவின் வளர்ச்சிக்காக நாம் வாங்க இருக்கும் சொத்துக்கள் கூட டிசம்பர் 14 க்கு தள்ளிபோட்டுள்ளேன். ஏனெனில் அதனுடைய மதிப்பு 10 % மட்டுமே இருக்கும். அதேபோல் கல்விக்கான அங்கீகாரம் இல்லாமல் போய்விடும், ஏனெனில் டிசம்பர் 14க்கு பிறகு அந்த கல்விமுறை அனைத்தும் மனிதகுலத்திற்கு பயன்படாமல் போகும்.

#பகவான் நித்யானந்த பரமசிவம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்