பரமசிவனின் அகோர நடனம்
சூர்ய கிரகணத்திற்கு பிறகு பரமசிவனின் அகோர நடனம் துவங்கியது. குருவையும் பரமசிவனையும் பற்றுபவர்களுக்கு இது கால சர்ப்ப யோகாவாக அமையும்.பரமசிவனிடமிருந்து விலகி மாயையில் தவிப்பவர்களுக்கு இது கால சர்ப்ப தோஷமாக அமையும். எது வேண்டுமோ அதை நீங்களே முடிவு செய்யுங்கள்.
கால சர்ப்ப யோகாவாக அமைய…
பரமசிவனின் அகோர முகத்தை கொண்டாடுங்கள்.
ஜீவன் முக்தியை நோக்கிய ஆன்மீக சாதனங்களே சக்திவாய்ந்தவை. அவ்வாறான உயிர் சக்தியின் சாத்தியங்களை கொண்டு உங்களை மெருகேத்தி சக்திகளை வெளிப்படுத்துங்கள்.
#பகவான் நித்யானந்த பரமசிவம்