டிசம்பர் 14 பிறகு…
மனிதகுலத்தின் இயற்கைக்கு புறம்பான தவறான கருத்துகள், தவறான உணவு, மருந்துகள், கல்வி, ஒப்பந்தங்கள் மற்றும் பாதுகாப்பு நிலைகுலைந்துவிட்டன. நமது உணவு முறை, பழக்க வழக்கம், உறவாடுதல் எல்லாம் மாறி விடும்.
இனி விவசாயம் செய்து பயிரிடுபவரே செல்வந்தராக இருப்பார். டிசம்பர் 14க்கு பிறகு உங்களுக்கு புரியும். எல்லா நிலைகளிலும் சமுதாய ரீதியான, சட்ட ரீதியான ஒப்பந்தங்கள், சட்டம் ஒழுங்கு ஆகியவை மாறப்போகின்றன.
அன்பினால் ஏற்படுத்தப்பட்ட பந்தம் மட்டுமே டிசம்பர் 14 க்கு பிறகு நிலைக்கும், ஒப்பந்தம் வாயிலான பந்தம் முறிந்து விடும். ஏனெனில் யாரும் யாருக்கும் தேவைப்பட மாட்டார்கள். நிலையான உயிர்சக்தியிலிருந்து எடுக்கும் முடிவுகள் கொண்ட உறவுகள் மட்டுமே நிலைக்கும்.
டிசம்பர் 14க்கு பிறகு நீங்கள் மனச்சோர்வில் வீழாமல் இருந்தால், மக்கள் உங்களை சுற்றி இருக்க விரும்புவார்கள். இனி உங்கள் அழகோ, பணமோ மற்றவர்களை ஈர்க்காது.
#பகவான் நித்யானந்த பரமசிவம்