ருத்ரம்
தினமும் ருத்ரம் படிப்பது, கேட்பது நல்லது.
பரமசிவனுடைய இந்த அகோர தாண்டவத்தின் நோக்கதை
புரிந்து கொள்ளுங்கள். இது புரிந்தால் இந்த காலத்தை பயன்படுத்தி வெற்றிக்கொள்வீர்கள். அழிவு என்று பார்த்தால் துக்கத்தில் விழுவீர்கள். நிகழ்வது புதுப்பித்தல். இதை உள்ளுணர்ந்தால் உங்கள் வாழ்க்கை புதுப்பிக்கப்படும்.
#பகவான் நித்யானந்த பரமசிவம்