நான் கடவுள் – மிக உயர்ந்த புரிந்துணர்வு நிலை
நான் கடவுள் என்கின்ற அந்த மிக உயர்ந்த புரிந்துணர்வு நிலையிலிருந்து கடவுளே இல்லை, கடவுள் ஒருவர்தான் என்கின்ற புரிந்துணர்வு நிலைக்கு மனித மன அமைப்புத் தள்ளப்பட்டது எதனால்?
இந்த உணர்வுரீதியான சீரழிவிற்கு என்ன காரணம்? இதை நிறுத்துவதற்கு என்ன வழி? பதில் இந்த வீடியோ பதிவில்.
முழு வீடியோ பதிவை பார்க்க…
https://www.youtube.com/watch?v=C7WnjnrOQkg&fbclid=IwAR1OLzxvx__G9UHdCuwo7IQSqJi6NEFuVF_q4xQZoMu65Z1fT04o_47lzaE