சாஸ்திர தியானம்

என்னுடைய குருகுலத்தில் படிக்கும் பால சன்னியாசியாக விரும்புவார்கள்… உங்களுடைய வயது ஒரு பொருட்டல்ல… ஆறு வயதிலிருந்து 6 TO 60, 7 TO 70, 18 TO 80 யார் வேண்டுமானாலும் இந்த குரு பூர்ணிமாவிலிருந்து அதாவது ஜூலை 5 ஆம் தேதியிலிருந்து அக்டோபர் 25ஆம் தேதி வரை சாதுர்மாஸ்ய விரதம் கடைபிடியுங்கள்.

இந்த நான்கு மாதங்களும்… ஆன்மீகப் பயிற்சிகளை தவறாமல் செய்யுங்கள்…
காலை எழுந்தவுடன் பஞ்ச கிரியா எனப்படும் உடல் சுத்த பயிற்சிகள்,
பிறகு நூத்தி எட்டு ஆசனங்கள் அடங்கிய ப்ரதம விஞ்ஞாஸ கிரியா,
அடுத்து குரு பூஜை சிவபூஜை,
அடுத்து சத்சங்கம் என்ற உங்கள் ஆன்மீக பயிற்சி நடைமுறைகளை தவறாது செய்யுங்கள்.

அந்த சிவகணங்களை போன்றே வாழுங்கள்…
கடுக்காய் பொடி, விளக்கெண்ணெய், வேப்ப இலை சாறு, அதிமதுரம், திரிபலா கஷாயம், மாலிக் ஆசிட் போன்ற சிறந்த பானங்களை பருகுங்கள்.

நேரத்தைப் பற்றி கவலைப்படாமல்…
சாஸ்திர புத்தகங்களை அடுக்குங்கள்… புத்தகங்களை அடித்துக் கொண்டு இருக்கும் போது ஏதாவது சாஸ்திர புத்தகத்தின் மீது உங்களுக்கு ஆழமான விருப்பம் வந்தால் உடனே அதை படிக்க ஆரம்பியுங்கள்… இரண்டு மூன்று நாட்கள் ஆனாலும் பரவாயில்லை அந்த புத்தகத்தை வாசித்து முடியுங்கள்… இதுவே சாஸ்திர தியானம் எனப்படுகிறது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

எங்கள் செய்தி மடல்களை பெற பதிவு செய்யுங்கள்